NEW
Font size
S
M
L
XL
Worksheetsகாலப்பெயர்
Total questions: 15
Worksheet time: 8mins
Name
Class
Date
1.
தீபாவளி கொண்டாடப்படும் மாதம்?
a)
ஆவணி
b)
ஐப்பசி
c)
ஆடி
d)
தை
2.
__________________நான் பள்ளிக்குச் செல்லவில்லை.
a)
நேற்று
b)
நாளை
c)
நாளை மாறுநாள்
d)
அடுத்த வாரம்
3.
_________________ பிறந்தால் வழி பிறக்கும்.
a)
கார்த்திகை
b)
மார்கழி
c)
மாசி
d)
தை
4.
வீடு மூழுவதும் தீபங்கள் ஏற்றும் மாதம்?
a)
சித்திரை மாதம்
b)
மார்கழி மாதம்
c)
கார்த்திகை மாதம்
d)
ஆடி மாதம்
5.
திகதி : 20 _______ 2017
a)
ஜூன்
b)
ஜூலை
c)
ஜனவரி
d)
டிசம்பர்
6.
வறட்சி ஏற்படும் காலம்?
a)
பருவ காலம்
b)
குளிர் காலம்
c)
வசந்த காலம்
d)
கோடைக் காலம்
7.
எந்த காலத்தில் குளிர்ச்சியாக இருக்கும்?
a)
குளிர் காலம்
b)
கோடைக் காலம்
c)
பருவ காலம்
d)
வசந்த காலம்
8.
சூரியன் உதிக்கும் நேரம் எது?
a)
காலை
b)
மாலை
c)
மதியம்
d)
நள்ளிரவு
9.
சந்திரன் தோன்றும் நேரம் எது?
a)
காலை
b)
அதிகாலை
c)
இரவு
d)
நள்ளிரவு
10.
தைப்பொங்கல் எந்த மாதத்தில் கொண்டாடப்படுகின்றது?
a)
தை மாதம்
b)
சித்திரை மாதம்
c)
புரட்டாசி மாதம்
d)
வைகாசி மாதம்
11.
ஒவ்வொரு ________ கிழமையும் நாங்கள் புறப்பாட நடவடிக்கைகளை மேற்கொள்வோம்.
a)
திங்கள்
b)
செவ்வாய்
c)
புதன்
d)
வியாழன்
12.
வாரத்தின் முதல் நாள் எது?
a)
செவ்வாய்
b)
சனி
c)
ஞாயிறு
d)
திங்கள்
13.
___________________ உடற்பயிற்சி செய்வது நல்லது.
a)
இரவில்
b)
காலையில்
c)
மதியத்தில்
d)
நள்ளிரவில்
14.
ஒர் ___________ பன்னிரண்டு மாதங்கள் உள்ளன.
a)
மாதத்தில்
b)
வருடத்தில்
c)
நாளில்
d)
ஆண்டில்
15.
இன்று ___________ கிழமை..
a)
வியாழன்
b)
ஞாயிறு
c)
வெள்ளி
d)
சனி
Reset
