Font size
Worksheetsசிறுவர் சிறுகதை 2020
Total questions: 10
Worksheet time: 11mins
சிறுவர் சிறுகதையில் எது முதன்மையாகப் பரிசோதிக்கப்படுகிறது?
கையெழுத்து
சிறுகதை முடிவு
கதையின் நீளம்
தாளின் அளவு
சிறுவர் சிறுகதையில் யார் முதன்மை கதைமாந்தர்?
ஆசிரியர்
பெற்றோர்
சிறுவர்கள்
அப்பா
இவற்றுள் எது சிறுகதை எழுத மிகவும் அவசியம்?
மொத்தச் சொற்கள்
பயன்படுத்தும் பென்சில்
கதையில் வர்ணனை
கற்பனைவளம்
சிறுவர் சிறுகதையில் சிறுவர்கள் வகிக்கும் கதாபாத்திரம் எது?
முதன்மை கதைமாந்தர்
துணைக்கதைமாந்தர்
எதிர்மறைக் கதைமாந்தர்
மறைமுகக் கதைமாந்தர்
சிறுவர் சிறுகதையின் முடிவு எவ்வாறு இருத்தல் வேண்டும்?
துயரமாக
மகிழ்ச்சியாக
கனவு என்பதைப் போல
வித்தியாசமாக
இன்று ஆசிரியர் பாலமுருகன் அறிமுகப்படுத்திய புத்தாக்க உத்தியின் பெயர் என்ன?
Chair 10 minutes
Hot seat 10 minit
zon hot chair
Zon Perbincangan
இன்று ஆசிரியர் அறிமுகப்படுத்திய நாற்காலியில் அமர்ந்தால் என்ன செய்ய வேண்டும்?
உறங்க வேண்டும்
ஓய்வெடுக்க வேண்டும்
சிறுகதை எழுத வேண்டும்
கேட்கப்படும் கேள்விகளுக்குப் பதில் கூற வேண்டும்.
அபூர்வ நாற்காலியில் அமர்ந்தால் எத்தனை நிமிடத்தில் பதில் அளித்திட வேண்டும்?
மூன்று நிமிடம்
இரண்டு நிமிடம்
நான்கு நிமிடம்
ஐந்து நிமிடம்
சிறுகதை எழுதும் திறனை வளர்க்க என்ன செய்ய வேண்டும்?
உடற்பயிற்சி செய்ய வேண்டும்.
தினமும் நான்கு பக்கங்களுக்குக் கதை எழுத வேண்டும்.
நண்பர்களின் கதைகளை வாசிக்கக்கூடாது
நிறைய மாதிரி சிறுகதைகளை வாசிக்க வேண்டும்.
ஏன் சிறுவர் சிறுகதை அவசியம்?
எழுத்தாற்றலை மேம்படுத்திக் கொள்ளலாம்.
கையெழுத்து சிறப்பாக அமையும்
ஆசிரியரிடம் பாராட்டுப் பெறலாம்
கற்பனைவளம் பெருகும்
