wayground logo

Free Printable Worksheets

Font size

S
M
L
XL
Worksheets

செய்யுள்

Total questions: 10

Worksheet time: 21mins

Name
Class
Date
1.

நாலாயிரத் திவ்வியப்பிரபந்தத்தை இயற்றியவர் யார்?

a)

பெரியாழ்வார்

b)

பொய்கையாழ்வார்

c)

நம்மாழ்வார்

2.

நாலாயிர திவ்வியப்பிரபந்தம் கீழே உள்ள கடவுளின் பெயர்களுக்குச் சமர்ப்பணமாகிறது ஒன்றைத் தவிர

a)

சிவப்பெருமான்

b)

பெருமாள்

c)

விஷ்னு

3.

துன்பங்கள் நீங்க நாம் __________________________ வேண்டும்.

a)

கோவில்களில் தேங்காய் உடைக்க வேண்டும்

b)

சாமி கயிற்றைக் கட்ட வேண்டும்

c)

நம்பிக்கையுடன் இறவனை வணங்க வேண்டும்

4.

பூமியை _________________ கருதப்படுகிறது.

a)

குத்து விளக்கு

b)

அகல் விளக்கு

c)

மாவிலக்கு

5.

மாலையை ________________________ கருதப்படுகிறது.

a)

திருமாலின் மந்திரங்களாகக்

b)

பூ மாலையாகக்

c)

மல்லி பூக்களாகக்

6.

இந்து மதத்தில் ________________________ சமங்களாக இருந்தன

a)

82

b)

74

c)

72

d)

62

7.

_____________________ 6 மதங்களாகப் பிரித்து வகுத்துள்ளார்.

a)

ஆதி நாராயணன்

b)

ஆதி சங்கரர்

c)

ஆதி சமயத்து ஆழவார்

8.

சிவன் பெருமானை வழிபடுபவர்களைச் _____________ எனவும் _______________ வழிப்படுவர்களை வைவனவர்கள் எனவும் அழைக்கப்படுவர்.

a)

பிராமனர்கள், சூரியனை

b)

சௌரவர்கள், கணபதியை

c)

சைவர்கள், விஷ்னுவை

9.

_______________________ ஐந்தெழுத்து மந்திரம் என அழைப்பர்.

a)

நாராயணாய

b)

நமசிவாய

10.

உனக்குத் தெரிந்த மந்திரத்தை எழுதுக.

4 lines