Worksheetsபுதிய ஆத்திச்சூடி
Total questions: 5
Worksheet time: 3mins
Name
Class
Date
1.
பாரதியார் _______________________ இயற்றினார்.
a)
ஆத்திசூடி
b)
பழமொழி
c)
புதிய ஆத்திசூடி
d)
திருக்குறள்
2.
புதிய ஆத்திசூடியை இயற்றியவர் யார்?
a)
b)
c)
d)
3.
பொருளுக்கு ஏற்ற சரியான புதிய ஆத்திசூடியைத் தேர்ந்தெடுக்கவும்.
பிறருக்குக் கொடுத்து உதவும் ஆற்றலோடு விளங்க வேண்டும்.
a)
அச்சம் தவிர்
b)
ஈகை திறன்
c)
ஆண்மை தவறேல்
d)
இளைத்தல் இகழ்ச்சி
4.
புதிய ஆத்திசூடிக்கு ஏற்ற சரியான பொருளைத் தேர்ந்தெடுக்கவும்.
ஆண்மை தவறேல்
a)
பயத்தை விட்டொழித்தல் வேண்டும்
b)
துடிப்புடன் இல்லாது சோர்வடைந்திருப்பது இழிவாகும்
c)
பிறருக்குக் கொடுத்து உதவும் ஆற்றலோடு விளங்க வேண்டும்.
d)
எப்பொழுதும் வீரத்துடன் இருக்கவேண்டும்
5.
படத்திற்கு ஏற்ற சரியான புதிய ஆத்திசூடியைத் தேர்ந்தெடுக்கவும்.
a)
ஈகை திறன்
b)
அச்சம் தவிர்
c)
ஆண்மை தவிர்
d)
இளைத்தல் இகழ்ச்சி
100 %
