Worksheetsகுற்றியலுகரம் முற்றியலுகரம்
Total questions: 10
Worksheet time: 4mins
1. உயிர்த்தொடர்க் குற்றியலுகரம் அமைந்துள்ள பொருத்தமான வாக்கியத்தைத் தெரிவு செய்க.
A. கபிலன் மாலை நேரங்களில் தன் தம்பியோடு பந்து விளையாடுவான்.
B. தேக்கு மரத்திலான பொருட்கள் விலை உயர்ந்த்து.
C. கண்மணி வயிறு வலியால் மருத்துவமனையில் சிகிச்சை எடுக்கிறாள்.
D. எஃது என்னுடைய புத்தகம் என்று நாதன் ஆசிரிடரிடம் கேட்டான்.
2. தடிப்பாக்கப்பட்டுள்ள எழுத்துக்கள் எவ்வகையைச் சார்ந்தவை?
புயல் காற்று
பலமாக வீசியதால், சுங்கை டிவிசன் தோட்டத்தில் உள்ள பத்து வீடுகள்
முற்றாக அழிந்துவிட்டது.
A. உயிர்த்தொடர்க் குற்றியலுகரம்
B. மென்றொடர்க் குற்றியலுகரம்
C. இடைத்தொடர்க் குற்றியலுகரம்
D. வன்றொடர்க் குற்றியலுகரம்
3. கீழ்காணும் வாக்கியத்தில் கோடிட்ட சொற்களின் வகையைத் தெரிவு செய்க.
ஆறு மாதமாக சிகிச்சையில் இருந்த அமைச்சர் குணமடைந்தார்.
வலம்புரி சங்கு
அபூர்வமான சக்தி உடையது.
i. நெடிற்றொடர்க் குற்றியலுகரம்
ii. வன்றொடர்க் குற்றியலுகரம்
iii. மென்றொடர்க் குற்றியலுகரம்
iv. உயிர்த்தொடர்க் குற்றியலுகரம்
A. i, iii
B. ii,iii
C. i, iv
D. iii,iv
4.சரியான இணையைத் தெரிவு செய்க.
சொல் வகை
A சால்பு-பந்து இடைத்தொடர்க் குற்றியலுகரம்
B உப்பு - சங்கு மென்றொடர்க் குற்றியலுகரம்
C தூசு - காடு நெடிற்றொடர்க் குற்றியலுகரம்
D இஃது - கிழடு ஆய்தத்தொடர்க் குற்றியலுகரம்
A
B
C
D
கொடுக்கப்பட்ட கூற்றுகளுக்கேற்ப இலக்கண வகையைத் தெரிவு செய்க.
கு,சு,டு,து,பு,று தனிக்குறிலுக்குப்பின் வந்ததால் முழுமையாக ஒலிக்கும்.
உகரம் குறுகி ஒலிக்காது.
குற்றியலுகரம்
முற்றியலுகரம்
. குற்றியலிகரம்
சரியான இணையைத் தெரிவு செய்க.
பாகு பாடு இன்றி பழக வேண்டும். - உயிர்த்தொடர்க் குற்றியலுகரம்
மது அருந்துவது உடல் நலத்திற்கு தீங்கு விளைவிக்கும். - முற்றியலுகரம்
நல்ல நட்பு ஒருவனுக்கு வெற்றியைத் தரும். – மென்றொடர்க் குற்றியலுகரம்
. “நான்கு முறை சாப்பிட்டுவிட்டாய்” என்று அம்மா திட்டினார். – இடைத்தொடர்க் குற்றியலுகரம்
பின்வருவனவற்றுள் சரியாக வலிமிகுந்துள்ள விடையைத் தெரிவு செய்க.
பாட்டுப் பாடினான்
கன்றுக் குடித்தது
காசுக் கொடுத்தான்
அரசுத் தடுத்தது
கீழே கொடுக்கப்பட்ட குற்றியலுகரங்களில் எது வலிமிகும்?
மென்றொடர்க் குற்றியலுகரம்
இடைத்தொடர்க் குற்றியலுகரம்
நெடிற்றொடர்க் குற்றியலுகரம்
வன்றொடர்க் குற்றியலுகரம்
கீழ்க்காண்பனவற்றுள் சரியான இணையைத் தெரிவு செய்க.
குற்றியலுகரம் -- முற்றியலுகரம்
A வண்டு பறந்தது -- மது பானம்
B பத்து ரிங்கிட் -- கூடா நட்பு
C மரபு வழக்கு -- பாகுப் பாடு
D நடுத்தெரு எஃது -- என்னுடையது?
.
A
B
C
D
கீழ்க்காணும் வாக்கியத்தில் சரியாக வலிமிகுந்துள்ள விடையைத் தெரிவு செய்க.
நான்குப் பள்ளி மாணவர்கள், வகுப்பு முடிந்த பின்
A
கடையில் உணவுப்பொருட்களை வாங்கிக்
B
கொண்டு வீடு திரும்பினர்.அப்பொழுது,
காற்று பலமாக வீசியதால், சாலையில் உள்ள
C
தூசுப் பள்ளி சீருடையில் படர்ந்தது.
D
A
B
C
D
