wayground logo

Free Printable Worksheets

NEW

Font size

S
M
L
XL
Worksheets

சஞ்சிக் கூலி & ஞான வழி

Total questions: 10

Worksheet time: 9mins

Name
Class
Date
1.

சஞ்சிக் கூலி கவிதையை இயற்றியவர் யார் ?

a)

மு.வரதராசன்

b)

சுந்தரராசு

c)

காரைக்கிழார்

d)

சீனி நைனா முகம்மது

2.

சஞ்சிக் கூலி கவிதையில் எத்தனைக் கண்ணிகள் உண்டு ?

a)

5

b)

6

c)

3

d)

4

3.

சஞ்சிக் கூலி கவிதையின் பாடுபொருள் என்ன ?

a)

வாழ்க்கை

b)

சுதந்திரம்

c)

கூலிகள்

d)

சஞ்சிக் கூலி

4.

வஞ்சித்தவனை எனும் சொல்லின் பொருள் என்ன ?

a)

வஞ்சகன்

b)

ஏமாற்றியவனை

c)

வாசனை

d)

வந்தவனை

5.

உன் கட்டுடலைத்தான் விற்கின்றாய் எனும் சொற்றொடரின் பொருள் என்ன ?

a)

உடல் விற்பனைச் செய்து வாழ்ந்து இறப்பது

b)

தூக்கி வந்த கட்டுகளை விற்பது

c)

அடிமைகளாக வாழ்வது

d)

அடிமைகளாகப் பிழைக்க கையேந்தி உடலைப் பயன்படுத்தி வாழ்வது

6.

ஞான வழி கவிதையை இயற்றிவர் யார் ?

a)

பொன்முடி

b)

பொன்முகில்

c)

பொன்வண்ணன்

d)

பொன்னன்

7.

கவிதையில் ஞான வழி எனும் சொல்லின் பொருள் என்ன ?

a)

ஞானோதயம்

b)

அறிவின் உயரியநிலைக் காட்டும் பாதை

c)

சித்தாந்த வழி

d)

அறிவாற்றல்

8.

ஞான வழி கவிதையின் பாடுபொருள் என்ன ?

a)

ஞானம்

b)

மூளை

c)

அறிவு

d)

இறையருள்

9.

ஞான வழி கவிதையில் உள்ள சரியான எதுகை எது ?

a)

போனவழி - பொய்க்கு

b)

ஈனவழி - போனவழி

c)

ஞானவழி - நல்லுப

d)

பனங்கண்டு - பாங்கினை

10.

ஞான வழி கவிதையின் சரியான படிப்பினைத் தெரிவுச் செய்க.

a)

அறிவைப் பயன்படுத்த வேண்டும்

b)

சான்றோர்கள் காட்டும் நல்வழியில் நடத்தல் அவசியம்

c)

இறைவனை என்றும் ஞானத்தோடு வணங்க வேண்டும்.