NEW
Font size
S
M
L
XL
Worksheetsசொல்லு! வெல்லு!
Total questions: 6
Worksheet time: 3mins
Name
Class
Date
1.
உணர்ச்சி வாக்கியத்தில் என்ன குறி இருக்கும்?
a)
.
b)
!
c)
$
d)
/
2.
இவற்றுள் எது உணர்ச்சிக் குறி வாக்கியம் அல்ல?
a)
அம்மா பாடம் சொல்லித் தந்தார்
b)
அதோ அழகோ அழகு
c)
என்னிடமா கொடுத்தாய்
d)
சாந்தி அஃது அணிச்சலா?
3.
இவற்றுள் படத்திற்கு ஏற்ற விடையைத் தேர்ந்தெடு.
a)
அதுவா விடை
b)
அதோ பார் விடை
c)
அடடா இதுவல்லவா விடை
d)
இது முதல் விடை
4.
மாலை நேரத்தில் தம்பி பந்து விளையாடினான்.
இதனை உணர்ச்சி வாக்கியத்தில் கூறுக.
a)
அடடே! தம்பி விளையாடினானா?
b)
தம்பியா விளையாடியது?
c)
"தம்பி நீ விளையாடினாயா?"
d)
தம்பி பந்தை விளையாடினான்.
5.
உணர்ச்சி வாக்கியம் அமைத்துக் காட்டுக.
a)
ஐயோ! அழகான அரண்மனை!
b)
அடடா! அழகான அரண்மனை!
c)
ஐயகோ! அழகான அரண்மனை!
d)
ஆஹா! அழகான அரண்மனை!
6.
a)
சிறுமியை பாம்பு கொத்தியதா!
b)
சிறுமியைப் பாம்பு கொத்தியது!
c)
ஐயோ! சிறுமியையா பாம்பு கொத்தியது?
d)
ஆம்! சிறுமியைப் பாம்பு கொத்தியது!
Reset
