wayground logo

Free Printable Worksheets

Font size

S
M
L
XL
Worksheets

மரபுத்தொடர்கள்

Total questions: 5

Worksheet time: 5mins

Name
Class
Date
1.

கபிலன் நல்ல மாணவன். அவனிடம் கொடுக்கும் எந்த வேலையையும் (a)   செய்வதால் அவனை அனைவரும் பாராட்டினர்.

2.

கபிலன் தேர்வில் சிறப்பாகச் செய்ததால் அவனுடைய பெற்றோர்கள் (a)   மகிழ்ந்தனர்.

3.

எழிலழகி தனக்குக் கொடுக்கப்படும் பாடங்களை உடனடியாகச் செய்யமாட்டாள். ஒப்படைக்கும் நேரம் வரும்போது (a)   செய்து கொடுப்பாள். அதனால் அவளது பாடங்களில் நிறைய தவறுகள் இருக்கும்.

4.

அப்துல் தன் கடைக்கு வரும் வாடிக்கையாளர்களிடம் (a)   பொருள்களை விற்பதில் திறமைசாலி

5.

சைமன் எதையும் அவசரமாகச் செய்யக்கூடியவன். வகுப்பில் ஆசிரியர் கேட்கும் கேள்விகளுக்கு (a)   விடை கூறுவான். ஆனால் யோசிக்காமல் அவன் சொல்லும் எந்த விடையும் சரியாக இருக்காது.