wayground logo

Free Printable Worksheets

NEW

Font size

S
M
L
XL
Worksheets

ஒருமை பன்மை தேர்வு

Total questions: 10

Worksheet time: 20mins

Name
Class
Date
1.

இந்த படத்தில் உள்ளவை ஒருமை குறிக்கிறதா பன்மையை குறிக்கிறதா?

a)

ஒன்று

b)

ஒருமை

c)

பன்மை

d)

இவற்றில் ஒன்றுமில்லை

2.

தட்டு பன்மையாக மாற்ற வரும் விடை

a)

தட்டுகள்

b)

தட்டகள்

c)

தட்டுக்கள்

d)

தட்டு

3.

வரம் பன்மையாக மாற்ற வரும் விடை?

a)

வரம்கள்

b)

வரம்க்கள்

c)

வரங்கள்

d)

வாரம்கள்

4.

சிகரம் பன்மையாக மாற்ற வரும் விடை?

a)

சிகறம்

b)

சிகரக்கள்

c)

சிகரங்கள்

d)

சிகரகள்

5.

நாள் பன்மையில் வரும் விடை?

a)

நாள்க்கள்

b)

நாற்கள்

c)

நாள்கள்

d)

நாட்கள்

6.

இது ஒருமையை குறிக்கிறது பன்மையாக மாற்ற இதன் கடைசியில் என்ன சேர்க்க வேண்டும்?

a)

கள்

b)

க்கள்

c)

ற்கள்

d)

ர்கள்

7.

பொருள் பன்மையாக மாற்ற கிடைக்கும் விடை என்ன?

a)

பொருட்கள்

b)

பொருள்கள்

c)

பொருள்கக்ள்

d)

பொருள்க்கள்

8.

பேனா பன்மையாக மாற்ற வரும் விடை?

a)

பேனாகள்

b)

பேனாக்கள்

9.

இந்த படம்ஒருமையை குறிக்கிறதா பன்மையை குறிக்கிறதா?

a)

ஒருமை

b)

பன்மை

10.

பன்மையில் குடங்கள் என்றால் ஒருமையில் என்ன?

a)

குடம்

b)

கடம்