wayground logo

Free Printable Worksheets

Font size

S
M
L
XL
Worksheets

RBT TAHUN 6

Total questions: 10

Worksheet time: 5mins

Name
Class
Date
1.

இந்தப் படத்தில் காணப்படும் பொருளின் பெயர் என்ன?

a)

குறியீடு

b)

நிரந்தர மின் தடுப்பான்

2.

மணல்தாளின் பயன்பாடு என்ன?

a)

சொரசொரப்பான பலகையின் பாகங்களை வழவழப்பாக்க

b)

மரப் பலகைகளைப் பளபளப்பாக்கவும், பலகையின் மேற்பரப்பைப் பாதுக்காக்கவும்,உதவும்

c)

பலகையின் மேற்பரப்பைப் பாதுகாக்க உதவும்

3.

இக்கருவியின் பயன்பாட்டைக் குறிப்பிடுக.

a)

இரும்புப் பொருள்களை அறுக்க உதவும்.

b)

மெல்லிய இரும்புத் தகடுகளை இதனைக் கொண்டு தட்டி வடிவமைக்க உதவும்.

c)

உருளை வடிவான பொருள்களை இறுக்கிப்

பிடிக்கவும், மின் கம்பியைப் பிடித்துத் துண்டிப்பதற்கும் வளைப்பதற்கும் உதவும்.

4.

பலகை அல்லது சட்டத்தின் சொரசொரப்பான மூலைகளைத் தேய்ப்பதற்கு உதவும்.

a)
b)
c)
d)
5.

a)

பயன்படாத ஆணிகளையும் கம்பிகளையும் பிடுங்குவதற்கு உதவும்.

b)

துளையிடுதவற்கான ஏற்ற இடத்தில் அடையாளமிடுவதற்கு உதவும்.

c)

உருளை வடிவான பொருள்களை இறுக்கிப்

பிடிக்கவும், மின் கம்பியைப் பிடித்துத் துண்டிப்பதற்கும் வளைப்பதற்கும் உதவும்.

6.

பட்டறையைப் பயன்படுத்தும் போது மாணவர்கள் புத்தகப்பையை உள்ளே எடுத்துச் செல்லலாம்.

a)

சரி

b)

தவறு

7.

இந்த மின்னியல் துணைப்பாகதின் பெயர் என்ன?

a)

பற்றசுக்கோல்

b)

மெல்லிழைப் பசை உறுக்கி

c)

மின்கம்பி

d)

கத்தரிக்கோல்

8.

இரசாயனப் பொருள்களிலிருந்து கண், வாய், மூக்கைப் பாதுகாக்க முககவசம் அணிய வேண்டும்.

a)

தவறு

b)

சரி

9.

பட்டறைக்குள் ஆசிரியர் அனுமதியின்றி நுழையக் கூடாது

a)

சரி

b)

தவறு

10.

முதலுதவிப் பெட்டி அனைவருக்கும் .................வைக்க வேண்டும்.

a)

பார்வையில் படுமாறு

b)

எட்டும் தூரத்தில்