wayground logo

Free Printable Worksheets

NEW

Font size

S
M
L
XL
Worksheets

Grade 4

Total questions: 10

Worksheet time: 5mins

Name
Class
Date
1.

தாத்தாவுடன் அமுதவாணன் சென்ற இடம் எது?

a)

கடை

b)

சந்தை

c)

கோவில்

d)

பள்ளி

2.

தையலர் - என்னும் சொல்லின் பொருள் _____ ஆகும்.

a)

பெண்கள்

b)

ஆண்கள்

c)

சிறுவர்

d)

விலங்கு

3.

மாட்டெரு - என்னும் சொல்லை எவ்வாறு பிரித்து எழுதலாம்?

a)

மாடு + டெரு

b)

மா + எரு

c)

மாடு + எடு

d)

மாடு + எரு

4.

நாய் __________________.

a)

குரைக்கும்

b)

குறைக்கும்

c)

குலைக்கும்

d)

கொலைக்கும்

5.

'ஆ நெய்' - என்னும் சொல் குறிப்பது _________ ஆகும்.

a)

தேன்

b)

பால்

c)

பசுவின் நெய்

d)

நீர்

6.

'ஒசந்த' - என்னும் சொல்லுக்குரிய எழுத்து வழக்கு ________ஆகும்.

a)

உயர்ந்த

b)

தாழ்ந்த

c)

ஒயர்ந்த

d)

அயர்ந்த

7.

'ஆசி'- இச் சொல்லின் பொருள் ___________.

a)

புகழ்ந்து

b)

மகிழ்ந்து

c)

இகழ்ந்து

d)

வாழ்த்து

8.

நாயைக் கண்டால் ___________ காணோம்.

a)

பை

b)

கல்

c)

முள்

d)

பணம்

9.

நவம் - என்னும் சொல் குறிக்கும் எண் _______ ஆகும்.

a)

8

b)

7

c)

5

d)

9

10.

மணி + பயறு - என்பதைச் சேர்த்து எழுதக் கிடைக்கும் சொல் _________ ஆகும்.

a)

மணிபயறு

b)

மணபயறு

c)

மணப்பயறு

d)

மணிப்பயறு