Free Printable Worksheets
Font size
More settings
கலிங்கத்துப் பரணியின் ஆசிரியர் யார்?
குமரகுருபரர்
செயங்கொண்டார்
அருணகிரியார்
பரஞ்சோதியார்
மருப்பு என்பதன் பொருள் யாது?
தந்தம்
துதிக்கை
யானை
மதநீர்
ஊரில் உள்ள வீடுகளில் என்ன வந்து தோன்றின?
ஆந்தைகள்
கழுகுகள்
புறாக்கள்
காகம்
முதுபேய் யாரை தன் கைகளால் தொழுது வணங்கியது?
காளி தேவியை
பேய்களை
பிரமனை
சிவனை
யார் கடைக்கண்ணை திறக்க வேண்டும் என்று பேய்கள் வேண்டுகின்றேன்?
காளி தேவி
துர்கா தேவி
பிரமன்
ஈசன்
View all
10 questions
சங்க இலக்கியம்
Worksheet
•
University
5 questions
இரட்சணிய மனோகரம்
அழகர் கிள்ளை விடு தூது
சங்க இலக்கியம் - குறுந்தொகை
121TA1
குறுந்தொகை
Tamil
மணிமேகலை