wayground logo

Free Printable Worksheets

NEW

Font size

S
M
L
XL
Worksheets

மணிமேகலை

Total questions: 10

Worksheet time: 5mins

Name
Class
Date
1.

மணிமேகலைக்கு பிச்சைப்பாத்திரத்தை வழங்கியவர் யார்?

a)

ஆதிரை

b)

சுகமதி

c)

காயசண்டிகை

2.

மணிமேகலை யாருடைய பசியைப் போக்கினாள்?

a)

ஆதிரை

b)

கண்ணகி

c)

மாதவி

d)

காயசண்டிகை

3.

காயசண்டிகைக்கு முனிவர் எத்தனை சாபங்களை வழங்கினார்?

a)

1

b)

2

c)

5

d)

3

4.

காயசண்டிகைக்கு எந்த முனிவர் சாபம் வழங்கினார்?

a)

சபாபதி

b)

சண்டிகை

c)

விருச்சகன்

d)

திருமூலர்

5.

காயசண்டிகையின் கணவன் பெயர் என்ன?

a)

விஞ்சையன்

b)

வயந்தகன்

c)

விருச்சிகன்

6.

காயசண்டிகையின் ஊர் அமைந்துள்ள திசை?

a)

தெற்கு

b)

கிழக்கு

c)

வடக்கு

d)

மேற்கு

7.

காயசண்டிகையின் ஊர் பெயர்?

a)

மதுரை

b)

புகார்

c)

காஞ்சனபுரம்

8.

காயசண்டிகை தன் கணவனுடன் எம்மலையின் அழகை காண வந்தாள்?

a)

இமயமலை

b)

பொதியமலை

c)

ஆதிமலை

9.

காயசண்டிகை எப்பழத்தைச் சிதைத்து?

a)

வாழை

b)

பனம்பழம்

c)

பலாப்பழம்

d)

கருநாவற்பழம்

10.

காயசண்டிகைக்கு எற்பட்ட எந்நோய் ஏற்பட்டது?

a)

காய்ச்சல்

b)

வயிற்றுவலி

c)

யானைப்பசி நோய்