wayground logo

Free Printable Worksheets

NEW

Font size

S
M
L
XL
Worksheets

திருப்பாவை 13.02.2023

Total questions: 10

Worksheet time: 5mins

Name
Class
Date
1.

ஆண்டாளை வளர்த்தவர் யார்?

a)

பெரியாழ்வார்

b)

திருமங்கையாழ்வார்

c)

நம்மாழ்வார்

d)

பொய்கையாழ்வார்

2.

ஆண்டாளைக் கண்டெடுத்த இடம் எது?

a)

அரளிச்செடி

b)

துளசிச்செடி

c)

மல்லிகைச்செடி

d)

ரோஜாச்செடி

3.

ஆண்டாளின் ஊர் எது?

a)

சென்னை

b)

மதுரை

c)

காஞ்சிபுரம்

d)

ஸ்ரீவில்லிபுத்தூர்

4.

சூடிக் கொடுத்த சுடர்க்கொடி யார்?

a)

இலட்சுமி

b)

பார்வதி

c)

ஆண்டாள்

d)

சரஸ்வதி

5.

திருப்பாவையில் உள்ள பாடல்கள் எத்தனை?

a)

29

b)

30

c)

31

d)

32

6.

ஆண்டாள் இறைவனுடன் கலந்த இடம் எது?

a)

திருவரங்கம்

b)

திருப்பதி

c)

மதுரை

d)

சென்னை

7.

மானிடராய் இருந்து கடவுளிடம் சேர்ந்தவர் யார்?

a)

புனிதவதியார்

b)

லட்சுமி

c)

ஆண்டாள்

d)

துர்க்கை

8.

கண்ணனின் அண்ணன் யார்?

a)

இராமன்

b)

நான்முகன்

c)

இந்திரன்

d)

பலதேவன்

9.

நோன்புக்கு தேவையான பொருள் எது?

a)

விசிறி,கண்ணாடி

b)

பால்,நெய்

c)

விசிறி,பூ

d)

பால்,தயிர்

10.

நகங்களால் இரணியனைக் கொன்றவன் யார்?

a)

இராவணன்

b)

நரசிம்மன்

c)

இராமன்

d)

கண்ணன்