wayground logo

Free Printable Worksheets

NEW

Font size

S
M
L
XL
Worksheets

நாலடியார்

Total questions: 10

Worksheet time: 5mins

Name
Class
Date
1.

நாலடியாரின் ஆசிரியர் யார்?

a)

சமண முனிவர்கள்

b)

காரியாசன்

c)

நல்லாதனார்

2.

நாலடியாரை ஆங்கிலத்தில் மொழிபெயர்த்தவர் யார்?

a)

உ.வே.சா

b)

ஜி.யு.போப்

c)

கால்டுவெல்

3.

ஒருவர் நம்மை கோபப்படுத்தினாலும் கோபப்படாமல் இருப்பதினால் ஏற்படுவது என்ன?

a)

தீமை

b)

பகை

c)

நன்மை

4.

இழிந்தோர் திட்டும் இழிமொழிகளுக்கு பதில் ஏதும் கூறாது இருப்பவர் யார்?

a)

தாழ்ந்தோர்

b)

பகைவர்

c)

உயர்ந்தோர்

5.

படம் எடுத்தாடும் பாம்பு எதற்குக் கட்டுப்பட்டு அடங்கி விடும்?

a)

மகுடிக்கு

b)

திருநீற்றிக்கு

c)

பாலுக்கு

6.

அடுப்பில் இறக்கி வைக்கப்பட்ட வெந்நீர் ஆறுவதுபோல யாருடைய கோபம் ஆறிவிடும்?

a)

கெட்டவர்

b)

நண்பர்

c)

சிறந்த பண்புகளை உடையோர்

7.

செய்த உதவியை மறப்பவர் யார்?

a)

இழிந்தவர்

b)

பணக்காரர்

c)

சிறந்தவர்

8.

கீழ்மக்களை என்னவென்று கூறுகின்றது நாலடியார்?

a)

பேய்

b)

பன்றி

c)

நாய்

9.

நாலடியார்க்கு உரிய வேறு பெயர் என்ன?

a)

திருக்குறள்

b)

பழமொழி

c)

வேளாண் வேதம்

10.

அடக்கத்தில் சிறந்த அடக்கம் எதுவாக கருதப்படுகிறது?

a)

புலனடக்கம்

b)

கோபம்

c)

ஆசை