NEW
Font size
S
M
L
XL
Worksheetsஇலக்கிய வரலாறு-III
Total questions: 10
Worksheet time: 5mins
Name
Class
Date
1.
சங்ககாலம் தமிழின்-------- காலம் ஆகும்?
a)
பொற்காலம்
b)
வளர்ச்சி
c)
வீழ்ச்சி
2.
சேரர்களின் தலைநகரம் எது?
a)
வஞ்சி
b)
காஞ்சி
c)
பூம்புகார்
3.
சேரர்கள் என்ன வகையான பூ மாலை அணிந்தனர்?
a)
அத்தி பூ
b)
வேப்பம் பூ
c)
பணம் பூ
4.
சேரர்களைப் பற்றி கூறும் நூல் எது?
a)
புறநாநூறு
b)
பதிற்றுப்பத்து
c)
பரிபாடல்
5.
சோழர்களின் தலைநகரம் எது?
a)
வஞ்சி
b)
காஞ்சி
c)
உறையூர்
6.
சங்க கால சோழர்களின் சிறப்பு வாய்ந்த அரசன் யார்?
a)
கரிகாலன்
b)
ராஜராஜன்
c)
சுந்தர சோழன்
7.
பாண்டியர்களின் தலைநகரம் எது?
a)
வஞ்சி
b)
காஞ்சி
c)
மதுரை
8.
பாண்டியர்களின் சின்னம் எது?
a)
புலி
b)
மீன்
c)
வில்
9.
பாரியின் உற்ற நண்பராக இருந்த புலவர் யார்?
a)
கபிலர்
b)
பரணர்
c)
ஔவையார்
10.
என்ன வழிபாடு சங்க காலத்தில் முக்கியத்துவம் பெற்று விளங்கியது?
a)
இந்திரன்
b)
நடுகல்
c)
பிரமன்
Reset
