Worksheetsதமிழ்விடுதூது-2
Total questions: 7
Worksheet time: 4mins
Name
Class
Date
1.
கூடல் மாநகர் என்று அழைக்கப்படும் ஊர் எது?
a)
மதுரை
b)
திருச்சி
c)
தஞ்சாவூர்
2.
தமிழ்ச்சங்கத்தில் புலவராக வீற்றிருந்த கடவுள் யார்?
a)
சூரியன்
b)
இந்திரன்
c)
சோமசுந்தரர்
3.
சங்கப் புலவர்களின் எதிரே நின்று பாடல் பொருள் உணர்த்தியவர் யார்?
a)
விநாயகர்
b)
முருகன்
c)
சிவன்
4.
முதலை உண்ட பாலகனை மீண்டும் உயிர் பெற பாடியவர் யார்
a)
சுந்தரர்
b)
அப்பர்
c)
மாணிக்கவாசகர்
5.
தாழம்பூவை அணியாது விலக்கியவன் யார்?
a)
முருகன்
b)
சிவன்
c)
சந்திரன்
6.
தெய்வப்புலவர் யார்?
a)
கம்பர்
b)
பரணர்
c)
திருவள்ளுவர்
7.
தெய்வப்புலவர் யார்?
a)
கம்பர்
b)
பரணர்
c)
திருவள்ளுவர்
100 %
