wayground logo

Free Printable Worksheets

NEW

Font size

S
M
L
XL
Worksheets

திருப்பாவை-1

Total questions: 10

Worksheet time: 5mins

Name
Class
Date
1.

பறவைகளின் அரசன் யார்?

a)

புறா

b)

கருடாழ்வார்

c)

கிளி

2.

சகுடேஸ்வரன் என்ற அசுரனை அளித்தவன் யார்?

a)

கண்ணபிரான்

b)

இந்திரன்

c)

முருகன்

3.

மாமாயன், மாதவன், வைகுந்தன்,கேசவன் என்று அழைக்கப்படுபவன் யார்?

a)

முருகன்

b)

சிவன்

c)

திருமால்

4.

வட மதுரையின் தலைவன் யார்?

a)

கண்ணன்

b)

கர்ணன்

c)

காமன்

5.

கண்ணனின் தாயின் பெயர் என்ன?

a)

உமாதேவி

b)

தேவந்தி

c)

தேவகி

6.

கண்ணன் யாரின் நச்சுப்பாலை உண்டு அவளையே அழித்தான்?

a)

கேசரி

b)

கம்சன்

c)

பூதனை என்னும் அரக்கியை

7.

மானிடவர்க்கு என்று பேச்சுப்படில் வாழ்கிறேன் என்று கூறியவர் யார்?

a)

பார்வதி

b)

உமாதேவி

c)

ஆண்டாள்

8.

மாவலி சக்கரவர்த்தியிடம் மூன்று அடி நிலம் கேட்டு வாமன உருவில் வந்தவர் யார்?

a)

நந்தகோபன்

b)

திருமால்

c)

பரசுராமன்

9.

குதிரை வடிவில் வந்த அரக்கனின் பெயர் என்ன?

a)

கேசி

b)

சகுடாசுரன்

c)

சண்டேசுரன்

10.

ஆழி என்பதன் பொருள் என்ன?

a)

அழகு

b)

கடல்

c)

குளம்