wayground logo

Free Printable Worksheets

Font size

S
M
L
XL
Worksheets

தமிழ் உரைநடை வரலாறு

Total questions: 10

Worksheet time: 5mins

Name
Class
Date
1.

உரையாசிரியர்களின் பொற்காலம்?

a)

களப்பிரர் காலம்

b)

ஆங்கிலேயர் காலம்

c)

சோழர் காலம்

d)

ஐரோப்பியர் காலம்

2.

உரைநடை வகையே.............. என மொழிப?

a)

ஒன்று

b)

இரண்டு

c)

மூன்று

d)

நான்கு

3.

வடநூலார் தாமே பதிகமும் உரையும் செய்வார் " என்று கூறும் நூல்

a)

தொல்காப்பியம்

b)

நன்னூல்

c)

புறப்பொருள் வெண்பா மாலை

d)

பிரயோக விவாகம்

4.

தாமே நூல் எழுதி உரை இயற்றியவர்.

a)

தொல்காப்பியர்

b)

நன்னூலார்

c)

இளம்பூரணர்

d)

நாற்கவிராசர்

5.

எவ்வகை இலக்கியங்களுக்கு உரை எழுதப்படாமல் இருந்தது?

a)

இலக்கணம்

b)

அற இலக்கியங்கள்

c)

சங்க இலக்கியங்கள்

d)

பக்தி இலக்கியங்கள்

6.

உரைநடையின் தந்தை

a)

சிவஞான முனிவர்

b)

அடியார்க்கு நல்லார்

c)

வீரமாமுனிவர்

d)

மு. வ

7.

நூலாசிரியரே உரை எழுதும் வழக்கத்திற்கு அடிகோலியவர்?

a)

ஐயனாரிதனார்

b)

சுப்ரமணிய தீட்சிதர்

c)

ஆறுமுக நாவலர்

d)

தொல்காப்பியர்

8.

அதிகளவில் உரை நிகழ்த்தப்பட்ட நூல்?

a)

தொல்காப்பியம்

b)

திருக்குறள்

c)

சிலப்பதிகாரம்

d)

மணிமேகலை

9.

நீதி நெறி விளக்கம் என்ற நூலின் ஆசிரியர்?

a)

சுப்ரமணிய தீட்சிதர்

b)

அகத்தியர்

c)

மெய்கண்ட தேவர்

d)

குமர குருபரர்

10.

பாரதிதாசன் தம்முடைய நூலுக்கு தானே உரையெழுதியுள்ளார்.

a)

ஆம்

b)

இல்லை

c)

எழுதியிருக்கலாம்