wayground logo

Free Printable Worksheets

NEW

Font size

S
M
L
XL
Worksheets

ஐம்பெருங்காப்பியங்கள்

Total questions: 10

Worksheet time: 5mins

Name
Class
Date
1.

ஐம்பெருங்காப்பியங்கள் எத்தனை வகைப்படும்?

a)

7

b)

6

c)

5

d)

9

2.

ஐம்பெருங்காப்பியங்களில் சமணக்காப்பியம் எத்தனை?

a)

5

b)

6

c)

2

d)

3

3.

ஐம்பெருங்காப்பியங்களில் பௌத்தக்காப்பியம் எத்தனை?

a)

2

b)

3

c)

5

d)

4

4.

மணிமேகலை,குண்டலகேசி எவ்வகையான காப்பியம்?

a)

சமணம்

b)

இஸ்லாம்

c)

பௌத்தம்

5.

வளையாபதி எவ்வகைக்காப்பியம்?

a)

பௌத்தம்

b)

சமணம்

c)

இஸ்லாம்

d)

சைவம்

6.

மணிமேகலையில் எத்தனைக் காதைகள் உள்ளன?

a)

13

b)

7

c)

10

d)

30

7.

மணிமேகலையின் வேறு பெயர் என்ன?

a)

மணநூல்

b)

இவற்றில் எதும் இல்லை

c)

மணிமேகலைத் துறவு

d)

வளையாபதி

8.

சீவகசிந்தாமணின் வேறு பெயர் என்ன?

a)

இலம்பகம்

b)

துறவுக்காப்பியம்

c)

மணநூல்

9.

குண்டலகேசியின் வேறு பெயர் என்ன?

a)

நீலகேசி

b)

பத்திரை

c)

மணிமேகலை

d)

அம்பை

10.

வளையாபதி நூலின் காலம் என்ன?

a)

கி.பி 10

b)

கி.மு 10

c)

கி.பி 8

d)

கி.மு 8