wayground logo

Free Printable Worksheets

Font size

S
M
L
XL
Worksheets

வினாடி வினா

Total questions: 15

Worksheet time: 6mins

Name
Class
Date
1.

வழக்குரை காதை மதுரை காண்டத்தில் எத்தனாவது காதையாக இடம்பெற்றுள்ளது

a)

11

b)

12

c)

13

d)

10

2.

பாண்டிய நாட்டு துறைமுகம்

a)

முசிறி

b)

கொற்கை

c)

தூத்துக்குடி

d)

சென்னை

3.

பாண்டிய நாட்டு துறைமுகம்

a)

முசிறி

b)

கொற்கை

c)

தூத்துக்குடி

d)

சென்னை

4.

மன்பதை காக்கும் தென் புல காவல் யாரால் பிழைத்தது

a)

கண்ணகி

b)

கோவலன்

c)

பண்டிய மன்னன்

d)

சேரமன்னன்

5.

புள்ளுறு புன்கண் தீர்தோன் யார்

a)

சிபி சக்கரவர்த்தி

b)

மனுநீதிச் சோழன்

c)

பாண்டிய மன்னன்

d)

சேரமன்னன்

6.

ஏசா சிறப்பின் இசை விளங்கு பெருங்குடி யாருடையது

a)

கண்ணகி

b)

மாதவி

c)

கோவலன்

d)

பொற்கொல்லன்

7.

கண்ணகியின் தந்தை பெயர்

a)

மாசாத்துவன்

b)

மாநாய்க்கன்

c)

மறையோன்

d)

அறவணடிகள்

8.

மகனை தேர்காலில் இட்டு கொன்றவன்

a)

சேரன் செங்குட்டுவன்

b)

சுந்தர சோழன்

c)

ராஜா ராஜா சோழன்

d)

மனுநீதிச் சோழன்

9.

தேரா மன்னன் யார்

a)

பாண்டியன்

b)

சேரன்

c)

சோழன்

d)

கோவலன்

10.

பிடர்த்தலை பீடம் ஏறிய மடக்கொடி யார்

a)

மகிஷாசுரமர்தினி

b)

கொற்றவை

c)

காளி

d)

துர்கை

11.

கற்பில் சிறந்தவள் யார்

a)

கண்ணகி

b)

கோப்பெருந்தேவி

12.

கோவலன் இறப்பிற்கு காரணம்

a)

ஊழ்

b)

ஒன்றுமில்லை

13.

யானே கள்வன் யார் கூற்று

a)

பொற்கொல்லன்

b)

பாண்டிய மன்னன்

14.

கண்ணகி கால் சிலம்பில் உள்ள பரல்கள்

a)

முத்து

b)

மாணிக்கம்

15.

யாருடைய வாக்கு பொய்க்காது

a)

சான்றோர்

b)

சோதிடர்