NEW
Font size
S
M
L
XL
Worksheetsதேவாரம்
Total questions: 10
Worksheet time: 5mins
Name
Class
Date
1.
திருநாவுக்கரசருக்கு அப்பர் என்று பெயரிட்டவர் யார்?
a)
திருஞானசம்பந்தர்
b)
சுந்தரர்
c)
திலகவதி யார்
2.
தாண்டக வேந்தர் என்று அழைக்கப்படுபவர் யார்?
a)
மாணிக்கவாசகர்
b)
திருநாவுக்கரசர்
c)
திருஞானசம்பந்தர்
3.
சூலை நோய் என்றால் என்ன?
a)
கால்வலி
b)
தீராத வயிற்று வலி
c)
வாதம்
4.
மண்ணுலக மாது யார்?
a)
பார்வதி
b)
லட்சுமி
c)
பூமாதேவி
5.
கொன்றை மாலையை அணிந்தவன் யார்?
a)
திருமால்
b)
மன்மதன்
c)
சிவன்
6.
மீன் கொடியை உடையவன் யார்?
a)
சிவன்
b)
பரகாலன்
c)
மன்மதன்
7.
மலையரசனின் மகள் யார்?
a)
உமாதேவி
b)
லட்சுமி
c)
ஆண்டாள்
8.
திருநாவுக்கரசர் சைவ சமயத்தில் இருந்து எச்சமயத்திற்கு மாறினார்?
a)
வைணவம்
b)
பௌத்தம்
c)
சமணம்
9.
சிவபெருமான் அமர்ந்திருக்கும் வாகனம் என்ன வாகனம்?
a)
எருமை
b)
காளை
c)
பைரவர்
10.
இறந்தவரின் தலைமாலையை அணிந்தவர் யார்?
a)
திருமால்
b)
பிரம்மா
c)
சிவன்
Reset
