wayground logo

Free Printable Worksheets

Font size

S
M
L
XL
Worksheets

part 1 language 1

Total questions: 14

Worksheet time: 7mins

Name
Class
Date
1.

‘கலம்பகம்’ எத்தனை உறுப்புகளைக் கொண்டது?

a)

12

b)

18

c)

16

d)

15

2.

ஏழைப்பங்காளன் எனப் போற்றுதலுக்கு உரியவர் யார் ?

a)

சிவன்

b)

இந்திரன்

c)

பிரம்மா

d)

விஷ்ணு

3.

திருவெம்பாவையின் ஆசிரியர்

a)

ஆண்டாள்

b)

மாணிக்கவாசகர்

c)

பாரதியார்

d)

திருவள்ளுவர்

4.

சிற்றிலக்கியம் எக்காலத்தைச் சேர்ந்த இலக்கியவகை?

a)

சோழர் காலம்

b)

நாயக்கர் காலம்

c)

பல்லவர் காலம்

d)

பாண்டியர் காலம்

5.

புதுக்கவிதைக்கு வித்திட்டவர்

a)

பாரதிதாசன்

b)

பாரதியார்

c)

நாலடியார்

d)

வள்ளுவர்

6.

பழமொழிநானூறின் ஆசிரியர்

a)

காரியாசான்

b)

முன்றுரை அரையனார்

c)

ஆண்டாள்

d)

சிவபெருமான்

7.

2. திருக்குறளில் மொத்தம் எத்தனை அதிகாரங்கள் காணப்படுகின்றன ?

a)

113

b)

133

c)

1330

d)

135

8.

‘யாக்கை’ என்ற சொல்லின் பொருள் யாது ?

a)

உடல்

b)

காய்

c)

வீரம்

d)

அறம்

9.

6.சிறுபஞ்ச மூலத்தில் கூறப்படும் வேர்களின் எண்ணிக்கை எவ்வளவு ?

a)

4

b)

5

c)

7

d)

8

10.

9.பதினெண்கீழ்க்கணக்கு நூல்களுள் ஒன்றின் பெயர் என்ன ?

a)

இராமாயணம்

b)

பழமொழி நானூறு

c)

சங்க இலக்கியம்

d)

நந்திக் கலம்பகம்

11.

6.கவிஞர் சிற்பி வருணிக்கும் நதியின் பெயர் என்ன ?

a)

வைகை

b)

காவிரி

c)

பாலாறு

d)

துங்கபத்திரை

12.

திருப்பாவை பாடப்படும் மாதம்

(a)  

13.

இயற்கையும் மனிதனும் கட்டுரையின் ஆசிரியர்

(a)  

14.

4.“காட்டுமிராண்டித் தமிழ்” என்று தமிழ் இலக்கியங்களைக் கடுமையாகச் சாடியவர் யார்?

a)

திருவள்ளுவர்

b)

பேரா.க.பஞ்சாங்கம்

c)

பெரியார்

d)

வாசுதேவ ஆச்சாரியார்