NEW
Font size
WorksheetsPart I I Internal all
Total questions: 15
Worksheet time: 8mins
புதுமைப்பித்தனின் இயற்பெயர்
சொ.விருத்தாசலம்
முத்தையா
ஜெயகாந்தன்
முதன்முதல் சிறுகதை எழுதியவர்
எட்கர் ஆலன்போ
ஜெயகாந்தன்
ஹென்றி
நவீன தமிழ் கவிதையின் தந்தை
பாரதிதாசன்
பாரதியார்
வைரமுத்து
காடு என்ற கவிதையின் ஆசிரியர்
செல்வகுமாரி
தேவயானி
பழநி பாரதி
புரட்சிக்கவிஞர் என்றழைக்கப்படுவர்
பாரதியார்
பாரதிதாசன்
சிற்பி
நவீனம் சிறுகதையின் ஆசிரியர்
வ.வே.சு.ஐயர்
புதுமைப்பித்தன்
சுப்ரபாரதிமணியன்
அறிவுமதியின் இயற்பெயர்
மதியழகன்
அறிவழகன்
பிச்சமூர்த்தி
கண்ணதாசனின் இயற்பெயர்
முத்தையா
வெங்கடாசலம்
கண்ணையா
பிசிராந்தையார் நாடகத்தை இயற்றியவர்
பாரதியார்
பாரதிதாசன்
கண்ணதாசன்
மொழிபெயர்ப்பில் கவனிக்கவேண்டிய மொழிகள்
மூலமொழி, இலக்குமொழி
மூலமொழி, வாழ்த்துமொழி
இலக்குமொழி, பேச்சுமொழி
தமிழ் ஒளியின் இயற்பெயர்
அறிவுமதி
விஜயரங்கம்
கனகசுப்புரத்தினம்
ஒரு கிராமத்து நதி என்ற கவிதை நூலின் ஆசிரியர்
சிற்பி
வைரமுத்து
செல்வகுமாரி
புறாக்கள் மறைந்த இரவு என்னும் கவிதைத்தொகுப்பில் இடம்பெற்றுள்ள கவிதை
இலக்கியத்தில் பெண்கள்
காடு
இயற்கைக்குத்திரும்புவோம்
தொண்டரின் பெயர்
சுந்தரம்பிள்ளை
பழனியப்பன்
ஆறுமுகம்பிள்ளை
தமிழ்ச்சிறுகதையின் மன்னன்
கல்கி
புதுமைப்பித்தன்
வ.வே.சு.ஐயர்
