NEW
Font size
S
M
L
XL
Worksheetsஇலக்கிய வரலாறு-I
Total questions: 10
Worksheet time: 5mins
Name
Class
Date
1.
சிவனின் எப்பொருளில் இருந்து தமிழ்மொழி தோன்றியது?
a)
உடுக்கை
b)
சூலம்
c)
பாம்பு
2.
சிவன் வடமொழியை யாருக்குக் கொடுத்தால்?
a)
அகத்தியர்
b)
பாணினி
c)
பாண்டியர்
3.
முதல் தமிழ்ச் சங்கத்தில் தலைமை புலவராக வீற்றிருந்தவர் யார்?
a)
நான்முகன்
b)
சிவன்
c)
பிரம்மா
4.
தமிழ் நாட்டிற்கு தெற்கு பகுதியில் உள்ள கடல் எது?
a)
பசுபிக்
b)
அட்லாண்டிக்
c)
இந்தியப்பெருங்கடல்
5.
தமிழ் சிறப்பெழுத்துக்கள் எவை?
a)
அ,ஆ
b)
ஐ,ஔ
c)
ழ,ற
6.
மதுரமான மொழி தமிழ் என்று புகழ்ந்தவர்?
a)
கபிலர்
b)
வால்மீகி
c)
கம்பர்
7.
வடமொழியின் முதல் வேதம் எது?
a)
ரிக்
b)
யஜீர்
c)
சாமம்
8.
உரோம் நாட்டுப் பெண்கள் எதை விரும்பி அணிந்தனர்?
a)
பவளம்
b)
முத்து
c)
வைரம்
9.
உலகில் எம்மொழியிலும் காணப்படாத இலக்கணம் எது?
a)
எழுத்து
b)
சொல்
c)
பொருள்
10.
தமிழுக்கு அமுதென்று பேர் என்று கூறியவர் யார்?
a)
பாரதியார்
b)
சுரதா
c)
பாரதிதாசன்
Reset
