Worksheetsஇயேசு காவியம்
Total questions: 8
Worksheet time: 4mins
Name
Class
Date
1.
கண்ணதாசன் பிறந்த வருடம்?
a)
1927
b)
1987
c)
1980
2.
கண்ணதாசன் கவிதைகள் எத்தனை தொகுதிகளாக வெளி வந்துள்ளன?
a)
8
b)
7
c)
6
3.
கண்ணதாசன் பிறந்த ஊர் எது?
a)
நாகபட்டினம்
b)
மதுரை
c)
சிறுகூடற்பட்டி
4.
கண்ணதாசனின் இயற்பெயர் என்ன?
a)
முத்தையா
b)
சிற்பி
c)
கமகப்பிரியர்
5.
தள்ளாடும் உடலோடு தவழ்ந்து சென்றவர்?
a)
வளன்
b)
இயேசு
c)
ஊர்மக்கள்
6.
இறவாக் காவியம் என்று அழைக்கப்படுவது?
a)
தென்றல்
b)
மலர்கள்
c)
இயேசு காவியம்
7.
இயேசுவை காட்டிக் கொடுத்த சீடர் யார்?
a)
எரோறு
b)
யூதாஸ்
c)
அன்னாஸ்
8.
நல்லவர்களுக்காக வருவது எது?
a)
மழை
b)
பணம்
c)
உணவு
100 %
