wayground logo

Free Printable Worksheets

NEW

Font size

S
M
L
XL
Worksheets

121TA1

Total questions: 10

Worksheet time: 5mins

Name
Class
Date
1.

உழவன் கவிதையின் ஆசிரியர்

a)

மீரா

b)

வாலி

c)

இனகுலாப்

d)

தேனரசன்

2.

கவிக்கோ என்று அழைக்கப்படுபவர்

a)

வாலி

b)

மீரா

c)

அப்துல் ரகுமான்

d)

விஜய்

3.

கவிப்பேரரசு யார்?

a)

கண்ணதாசன்

b)

வாலி

c)

பாரதியார்

d)

வைரமுத்து

4.

பேய்த்தேர் என்பது

a)

ஆற்றுநீர்

b)

ஓடைநீர்

c)

கானல்நீர்

d)

கடல்நீர்

5.

கவிஞர் தமிழச்சியின் இயற்பெயர்

a)

வானதி

b)

சுமதி

c)

மதி

d)

நிலா

6.

நியூட்டனின் மூன்றாம் விதி நூலின் ஆசிரியர்

a)

நா. முத்துக்குமார்

b)

பா. விஜய்

c)

இன்குலாப்

d)

தாமரை

7.

ஐந்தொகை மொழியில் பிறதொகல்

a)

அன்மொழித் தொகை

b)

உவமைத்தொகை

c)

வினைத்தொகை

d)

பண்புத்தொகை

8.

பாட்டுக்கு புலவன் பாரதி என்றவர்

a)

கவிமணி

b)

பாரதிதாசன்

c)

ரகுநாதன்

d)

நாமக்கல் கவிஞர்

9.

கருப்பு என்ற சொல்லின் பொருள்

a)

நிறம்

b)

பஞ்சம்

c)

கோபம்

d)

குற்றம்

10.

திணை என்பதன் பொருள்

a)

சிறுமை

b)

தானியம்

c)

ஒழுக்கம்

d)

பயிர்