Free Printable Worksheets
Font size
More settings
முல்லைப் பாட்டின் ஆசிரியர் யார்?
நப்பூதனார்
பேயனார்
பொய்கையார்
கபிலர்
தோன்றிப் பூக்கள் என்ன நிறத்தில் இருந்தது?
குறுதி
மஞ்சள்
வெள்ளை
பச்சை
தலைவன் பிரிவால் வருந்தும் தலைவியை யார் ஆற்றுவித்ததாக நப்பூதனார் கூறுகிறார்?
தாய்
தோழி
நற்றாய்
பெருமுது பெண்டிர்
கடல்நீரை முகந்து கொண்டு விசுவரூபம் எடுத்தது எது?
மேகம்
காற்று
அலை
நீர்
காடும் காடு சார்ந்த இடத்தையும் எவ்வாறு அழைப்பர்?
குறிஞ்சி
முல்லை
மருதம்
நெய்தல்
View all
5 questions
திருப்பாவை
Worksheet
•
University
தேவாரம் 6வது திருமுறை
8 questions
புறநானூறு
நாலடியார்
திருமடங்களின் தமிழ்ப்பணி
தமிழின் தொன்மை வரலாறு
கலிங்கத்துப்பரணி பகுதி-2
முத்துகுமாரசாமிப் பிள்ளைத்தமிழ்