Worksheetsதிருமடங்களின் தமிழ்ப்பணி
Total questions: 5
Worksheet time: 3mins
Name
Class
Date
1.
காலத்தால் முற்பட்ட சைவ மடம் எது?
a)
மதுரை திருஞானசம்பந்தர் மடம்
b)
வீரசைவ மடம்
c)
குன்றக்குடி மடம்
d)
திருப்பனந்தாள் காசிமடம்
2.
திருவாவடுதுறை ஆதின மடத்தை நிறுவினார் யார்?
a)
தட்சணாமூர்த்தி
b)
நமச்சிவாய மூர்த்திகள்
c)
ஈசான தேசிகர்
d)
சிவஞான முனிவர்
3.
அம்பலவாண தேசிகர் எம்மடத்தைச் சார்ந்தவர்?
a)
திருவாவடுதுறை மடம்
b)
தருமபுர ஆதினம்
c)
காஞ்சி காமகோடி பீடம்
d)
திருப்பனந்தாள் காசிமடம்
4.
திருஞான சம்பந்தர் தங்கி சென்ற மடம் எது?
a)
மதுரை மடம்
b)
திருவண்ணாமலை மடம்
c)
திருப்பனந்தாள் மடம்
d)
வீரசைவ மடம்
5.
தேவாரத் திருமுறைகளுக்குப் பேருரை வெளியிட்ட மடம் எது?
a)
தருமபுர ஆதினம் மடம்
b)
மதுரை மடம்
c)
திருவண்ணாமலை மடம்
d)
திருப்பனந்தாள் காசி மடம்
100 %
