NEW
Font size
WorksheetsTamil Dr.S.Bharani
Total questions: 10
Worksheet time: 5mins
மணிமேகலையின் தாய் யார்?
(அ) மாதவி
(ஆ) சித்திராபதி
(இ) ஐயை
(ஈ) மாதரி
சூடிக்கொடுத்த சுடர்க்கொடி எனப் புகழப்படுபவர் யார்?
(அ) ஆண்டாள்
(அ) திலகவதியார்
(இ) குந்தவை
(ஈ) புனிதவதி
வீரமாமுனிவர் எழுதிய சிறுகதை எது?
(அ) குளத்தங்கரை அரசமரம்
(ஆ) சாப விமோசனம்
(இ) சிற்பியின் நகரம்
(ஈ) பரமார்த்த குரு கதை
தமிழில் தோன்றிய முதல் நாவல் பத்மாவதி சரித்திரம்
(அ) சரி
(ஆ) தவறு
படத்தில் இருக்கும் பெண்பாற் புலவரின் பெயர்
(அ) ஆண்டாள்
(ஆ) ஓளவையார்
(இ) காவற்பெண்டு
(ஈ) நச்செல்லையார்
படத்தில் இருப்பவரின் பெயர்
(அ)திருவள்ளுவர்
(ஆ)கம்பர்
(இ)பாரதியார்
(ஈ)வல்லிக்கண்ணன்
கலிங்கத்துப் பரணி தமிழில் தோன்றிய முதல் பரணி இலக்கியம்
(அ) சரி
(ஆ) தவறு
கீழ்வருபனவற்றுள் கம்பர் யார்?
