Worksheetsசிற்றிலக்கியம்
Total questions: 13
Worksheet time: 7mins
முத்தொள்ளாயிரத்தின் ஆசிரியர் பெயர் என்ன?
சுந்தரர்
நக்கீரர்
ஆசிரியர் பெயர் தெரியவில்லை
முத்தொள்ளாயிரம் யாரைப் பற்றி பாடக்கூடிய நூல்?
களப்பிரர்
அசோகர்
பல்லவர்கள்
மூவேந்தர்கள்
நந்திக்கலம்பகத்தில் எத்தனை கலம்பக உறுப்புக்கள் இடம்பெற்றுள்ளன?
17
10
18
12
நந்திவர்மன் எம்மன்னனின் நாட்டைக் கைப்பற்றினார்?
சேரர்
சோழர்
பாரி
பாண்டியன்
மீனாட்சியம்மை பிள்ளைத்தமிழின் ஆசிரியர் யார்?
கபிலர்
மு.வ
குமரகுருபரர்
செயங்கொண்டார்
பிள்ளைத்தமிழ் எத்தனை வகைப்படும்?
2
10
5
4
தமிழில் உள்ள சிற்றிலக்கியங்களின் எண்ணிக்கை?
78
96
86
18
தமிழ் விடு தூதில் குறிப்பிடப்படும் அணிகளின் எண்ணிக்கை?
42
45
35
12
கலிங்கத்துப்பரணியின் ஆசிரியர் பெயர் என்ன?
ஜெயங்கொண்டார்
ஒட்டக்கூத்தர்
பரணர்
திருவள்ளுவர
திருக்குற்றாலக்குறவஞ்சியின் ஆசிரியர் யார்?
இராமையா
இராசக்கோபாலன்
திரிகூடராசப்பக் கவிராயர்
குமரகுருபர்
போர்க்களத்தில் ஆயிரம் யானைகளைக் கொண்ற மாவீரனை புகழ்ந்து பாடும் இலக்கியம்?
தூது
கலம்பகம்
உலா
பரணி
தமிழை யாரிடம் தூது செல்ல அனுப்புகிறாள் தலைவி?
சிவபெருமான்
திருமால்
முருகன்
விஷ்ணு
திருக்குற்றாலக்குறவஞ்சி எந்த நூற்றாண்டில் அரங்கேற்றம் செய்யப்பட்டது?
17
18
16
15
