NEW
Font size
S
M
L
XL
Worksheetsகுறுந்தொகை-1
Total questions: 10
Worksheet time: 5mins
Name
Class
Date
1.
கலம் என்பதன் பொருள் என்ன?
a)
ஆடுகளம்
b)
பால் கறக்கும் பாத்திரம்
c)
தேமல்
2.
செம்புலம் என்பதன் பொருள் என்ன?
a)
மழைநீர்
b)
செம்மண்
c)
என்தாய்
3.
குறுந்தொகை பாடலில் யாய் என்பது யாரைக் குறிக்கும்?
a)
நின்தாய்
b)
அவர்தாய்
c)
என்தாய்
4.
மந்தி என்பதன் பொருள் என்ன?
a)
யானை
b)
புலி
c)
குரங்கு
5.
கிளை என்பதன் பொருள் என்ன?
a)
சுற்றம்
b)
பக்கம்
c)
தாழ்ந்தோர்
6.
செம்மல் என்பதன் பொருள் என்ன?
a)
தலைவி
b)
தலைவன்
c)
தோழி
7.
பறழ் என்பதன் பொருள் என்ன?
a)
குட்டி
b)
மேடை
c)
சுவர்
8.
தலைவியின் அழகு எதனால் விரும்பி உண்ணப்படுவதாக தலைவி தோழியிடம் கூறினாள்?
a)
காமம்
b)
நோய்
c)
பசலை
9.
நல்ல பசுவின் பால் எப்படிப்பட்ட சுவையை உடையது?
a)
புளிப்புச்சுவை
b)
இனிய சுவை
c)
துவர்ப்பு
10.
குறுந்தொகை பாடலில் தலைவியின் நிலையை கண்டு வருந்தியவர் யார்?
a)
செவிலித்தாய்
b)
தந்தை
c)
நற்றாய்
Reset
