wayground logo

Free Printable Worksheets

NEW

Font size

S
M
L
XL
Worksheets

சிற்றிலக்கியம்

Total questions: 10

Worksheet time: 5mins

Name
Class
Date
1.

சதகமும் பரணியும் அரும்பிய காலம்

a)

8 ஆம் நுாற்றாண்டு

b)

9 ஆம் நுாற்றாண்டு

c)

11 ஆம் நுாற்றாண்டு

d)

12 ஆம் நுாற்றாண்டு

2.

பிரபந்தம் - எம்மொழிச் சொல்

a)

வடமொழி

b)

மலையாளம்

c)

சமஸ்கிருதம்

d)

தெலுங்கு

3.

வெண்பாப் பாட்டியல் குறிப்பிடும் சிற்றிலக்கியங்களின் எண்ணிக்கை

a)

98

b)

88

c)

68

d)

58

4.

தற்காலத்தில் புலவர் இளங்குமரன் வரையறுத்துள்ள சிற்றிலக்கியங்களின் எண்ணிக்கை

a)

417

b)

427

c)

437

d)

407

5.

பொருள் அடிப்படையில் அமைந்துள்ள சிற்றிலக்கியம்

a)

அந்தாதி

b)

துாது

c)

சதகம்

d)

கீர்த்தனை

6.

துாதின் இலக்கணம் கூறும் நுால்

a)

தொல்காப்பியம்

b)

யாப்பருங்கலம்

c)

இலக்கண விளக்கம்

d)

தொன்னுால்

7.

தமிழ் மொழியில் தோன்றிய முதல் தூது நூல்

a)

நெஞ்சுவிடு துாது

b)

தமிழ்விடு துாது

c)

அன்னம் விடு துாது

d)

பணம் விடு துாது

8.

துாது பொருட்களைத் துாது வாயில்கள் என்று குறிப்பிடுபவர்

a)

வள்ளுவர்

b)

நவநீதர்

c)

தொல்காப்பியர்

d)

குணவீரர்

9.

தொல்காப்பியத்தில் துாது பற்றிய செய்தி இடம் பெறும் இயல்

a)

களவியல்

b)

கற்பியல்

c)

அகத்திணையியல்

d)

புறத்திணையியல்

10.

சிற்றிலக்கியங்கள் மேலோங்கி வளர்ந்த காலம்

a)

களப்பிரர் காலம்

b)

ஐரோப்பியர் காலம்

c)

பாண்டியர் காலம்

d)

நாயக்கர் காலம்