Wayground logo

Free Printable Worksheets

Font size

S
M
L
XL
Worksheets

வெண்பா

Total questions: 10

Worksheet time: 5mins

Name
Class
Date
1.

யாப்பைக் குறிக்கும் வேறுபெயர்களில் ஒன்று

a)

செய்யுள்

b)

இலக்கியம்

c)

கட்டுதல்

d)

இலக்கணம்

2.

வெண்பாவின் ஓசை

a)

அகவல் ஓசை

b)

துாங்கல் ஒசை

c)

செப்பல் ஓசை

d)

துள்ளல் ஓசை

3.

இரண்டு அடிகளைக் கொண்ட வெண்பா

a)

நோிசை வெண்பா

b)

குறள் வெண்பா

c)

இன்னிசை வெண்பா

d)

பஃறொடை வெண்பா

4.

செய்யுள் உறுப்புகளின் எண்ணிக்கை

a)

4

b)

6

c)

8

d)

10

5.

தனிச்சொல் பெற்று வரும் வெண்பா

a)

சிந்தியல் வெண்பா

b)

நோிசை வெண்பா

c)

குறள் வெண்பா

d)

பஃறொடை வெண்பா

6.

இறுதி அடி மட்டும் மூன்று சீர்களை உடையது

a)

வெண்பா

b)

ஆசிாியப்பா

c)

கலிப்பா

d)

மருட்பா

7.

நான்கு அடிகளுக்கு மேல் பல அடிகளால் வருவது

a)

சிந்தியல் வெண்பா

b)

இன்னிசை வெண்பா

c)

பஃறொடை வெண்பா

d)

நோிசை வெண்பா

8.

மூன்று அடிகளால் அமையும் வெண்பா

a)

பஃறொடை வெண்பா

b)

இன்னிசை வெண்பா

c)

நோிசை சிந்தியல் வெண்பா

d)

நோிசை வெண்பா

9.

யாப்பைப் பற்றிச் சிறப்பாகப் பேசும் நுால்

a)

தொல்காப்பியம்

b)

யாப்பருங்கலம்

c)

யாப்பருங்கலக்காாிகை

d)

யாப்பிலக்கணம்

10.

வெண்சீர் வெண்டளை மற்றும் இயற்சீர் வெண்டளை பயின்று வரும் பா

a)

வெண்பா

b)

ஆசிாியப்பா

c)

கலிப்பா

d)

வஞ்சிப்பா