Wayground logo

Free Printable Worksheets

Font size

S
M
L
XL
Worksheets

அகநானூறு-1

Total questions: 5

Worksheet time: 3mins

Name
Class
Date
1.

அகநானூறு எவ்வகை பாவகையில் அமைந்துள்ளது?

a)

ஆசிரியப்பா

b)

வெண்பா

c)

வஞ்சிப்பா

2.

பலாமரத்தில் பெரிய கிளைகளில் எது விளையாடியதாக கபிலர் கூறுகின்றார்?

a)

கிளிகள்

b)

மைனா

c)

அணில்

3.

பாலி என்னும் நகரம் எம்மன்னுக்கு உரிய பகுதி?

a)

ஓரி

b)

பாரி

c)

நன்னன்

4.

தினைப்புனம் காக்கும் மகளிர் இடைவிடாது ஒலிக்கும் ஓசை கேட்டு எது தன் இனத்தை அழைக்கும்?

a)

குருவிகள்

b)

கிளிகள்

c)

மந்திகள்

5.

இருப்பை மரத்தின் பூக்களை நுகர்ந்து சென்ற விலங்கு எது?

a)

கரடி

b)

நரி

c)

யானை