Free Printable Worksheets
Font size
More settings
பெயர்ச்சொற்கள் எதை ஏற்காது?
வேற்றுமை உருபு
காலம்
திணை
பால்
"மறதி" என்ற சொல்லில் பயன்படுத்தப்பட்ட தொழிற்பெயர் விகுதி எது?
அம்
கை
தி
அல்
பின்வருவனவற்றுள் பொதுப்பெயருக்குச் சேருவது எது?
கோலாலம்பூர்
பள்ளி
ஜனவரி
மாரியம்மன் ஆலயம்
சினைப்பெயர் எதை குறிக்கிறது?
வண்ணங்களை
உறுப்புகளை
காலங்களை
இடங்களை
பின்வருவனவற்றுள் காரணச் சிறப்புப் பெயர் எது?
புலி
கங்கை
நதி
ஊர்
View all
5 questions
நந்திக் கலம்பகம்
Worksheet
•
University
பயன்பாட்டுத் தமிழ் ஒரு மதிப்பெண் வினாக்கள்
10 questions
சிறுவர் சிறுகதை 2020
1st Grade - University
8 questions
மணிமேகலை
இலக்கிய வரலாறு-VII
சிற்றிலக்கியங்கள்
பகுபத உறுப்பிலக்கணம்
பதினெண் சித்தர்கள் பகுதி -2