wayground logo

Free Printable Worksheets

NEW

Font size

S
M
L
XL
Worksheets

சிற்றிலக்கியங்கள்

Total questions: 5

Worksheet time: 3mins

Name
Class
Date
1.

தமிழில் சிற்றிலக்கியம் என்று அழைக்கப்படுவது வடமொழியில் எவ்வாறு அழைக்கப்படுகிறது?

a)

பிரபந்தம்

b)

பாட்டியல்

c)

அந்தாதி

d)

கலம்பகம்

2.

வீரமாமுனிவர் எழுதிய முதல் அகராதி நூல் எது?

a)

நிகண்டு

b)

தொன்னூல் விளக்கம்

c)

சதுரகராதி

d)

பேரகராதி

3.

திருச்செந்தூர் முருகன் பிள்ளைத்தமிழ் பாடியவர் யார்?

a)

பகழிக்கூத்தர்

b)

கம்பர்

c)

சேக்கிழார்

d)

ஒட்டக்கூத்தர்

4.

திருக்குற்றாலக் குறவஞ்சியின் பாட்டுடைத் தலைவன் யார்?

a)

குறவன்

b)

முருகன்

c)

சிவபெருமான்

d)

நான்முகன்

5.

பிரபந்த வேந்தர் என்று அழைக்கப்படுபவர் யார்?

a)

குமரகுருபரர்

b)

சேக்கிழார்

c)

மகாவித்வான் மீனாட்சி சுந்தரம் பிள்ளை

d)

வீரராகவர்