Worksheetsகுறுந்தொகை
Total questions: 7
Worksheet time: 4mins
Name
Class
Date
1.
குறுந்தொகையைத் தொகுத்தவர் யார்?
a)
நக்கீரர்
b)
பரணர்
c)
பூரிக்கோ
2.
குறுந்தொகையைப் பாடிய புலவர்கள் எத்தனைப் பேர்?
a)
205
b)
210
c)
209
3.
செம்புலம் என்பதன் பொருள் என்ன?
a)
நீர்
b)
மண்
c)
செம்மண்
4.
குறுந்தொகையில் எம்மன்னர் பற்றியச் செய்தி காணப்படுகிறது?
a)
பாண்டியன்
b)
சோழன்
c)
கடையெழுவள்ளல்கள்
5.
தலைவன் யாருடைய ஆணையை ஏற்று வினைமேற் சென்றான்?
a)
அரசன்
b)
தலைவி
c)
பெற்றோர்
6.
நாளின் நடுப்பகுதியை எவ்வாறு அழைப்பர்?
a)
யாமம்
b)
நடுநாள்
c)
எற்பாடு
7.
குறுந்தொகையின் அடிவரையறை என்ன?
a)
3-6
b)
6-31
c)
4-8
100 %
