Worksheetsதிருமடங்களின் தமிழ்ப்பணி
Total questions: 5
Worksheet time: 3mins
Name
Class
Date
1.
காலத்தால் முற்பட்ட சைவ மடம் எது
a)
மதுரை திருஞானசம்பந்தர் மடம்
b)
வீரசைவ மடம்
c)
குன்றக்குடி மடம்
d)
திருப்பனந்தாள் காசி மடம்
2.
திருஞான சம்பந்தர் தங்கி சென்ற மடம் எது?
a)
மதுரை மடம்
b)
திருவண்ணாமலை மடம்
c)
திருப்பனந்தாள் மடம்
d)
வீரசைவ மடம்
3.
தேவாரப்பாட சாலை எம்மடத்தின் பெயரால் வழங்கப்படுகிறது?
a)
திருவாவடுதுறை மடம்
b)
தருமபுரி ஆதினம்
c)
வீரசைவ மடம்
d)
காஞ்சி காமகோடி பீடம்
4.
மொட்டை மடம் என்று அழைக்கப்படும் மடம் எது?
a)
தருமபுர ஆதீனம்
b)
வீரசைவ மடம்
c)
குன்றக்குடி மடம்
d)
திருவாவடுதுறை மடம்
5.
திருப்பனந்தாள் மடம் வெளியிடும் மாத இதழின் பெயர் என்ன?
a)
தில்லை நாயகம்
b)
தமிழ்ப்பணி
c)
குமரகுருபரன்
d)
செந்தில் வேலன்
100 %
