Worksheetsசிறுகதை-vIII
Total questions: 8
Worksheet time: 4mins
Name
Class
Date
1.
ஆழம் என்ற சிறுகதையின் ஆசிரியர் யார்?
a)
பூமணி
b)
ரமணி
c)
சீரங்கன்
2.
தொலைவிலிருந்து சூரியனைப் புரட்டித் தள்ளியது எது?
a)
காற்று
b)
அலைகள்
c)
வானம்
3.
மழை நீரால் பரவியிருந்த மைதானத்தில் எது குவித்தது?
a)
குருவி
b)
நாய்
c)
காகம்
4.
சின்னவன் குளிரால் தாடை நடுக்கத்தில் எதைத் தேடினான்?
a)
சட்டை
b)
பனியன்
c)
துண்டு
5.
துணி துவைத்த அழுக்கு நுரை என்ன கட்டியிருந்தது?
a)
குளம்
b)
கோபுரம்
c)
தெப்பம்
6.
உடம்பு சதையை அறுத்துக் கெடுப்பதுபோல் மாதம் மாதம் என்ன கொடுப்பதாகக் கூறினாள்?
a)
வீட்டு வாடகை
b)
கரண்ட் பில்
c)
ஸ்கூல் பீஸ்
7.
கழுத்தில் கயிறு போட்டிருந்த கமலா தன் தந்தை வருவதால் என்ன போட்டிருந்தால்?
a)
கொடி
b)
தங்க செயின்
c)
கவரிங் செயின்
8.
தொண்டைக்குள் விழுங்கும்போது எது விக்கியதாக ஆசிரியர் கூறுகிறார்?
a)
காபி
b)
பால்
c)
நீர்
100 %
