wayground logo

Free Printable Worksheets

NEW

Font size

S
M
L
XL
Worksheets

Tamil

Total questions: 10

Worksheet time: 5mins

Name
Class
Date
1.

அப்துல் ரகுமானின் சாகித்திய அகாதெமி விருது பெற்ற நூல்

a)

நேயர் விருப்பம்

b)

ஆலாபனை

c)

பால்வீதி

d)

முட்டைவாசிகள்

2.

உண்மை எங்கே இருப்பதாக கவிஞர் பா.விஜய் கூறுகின்றனர்?

a)

குழந்தையின் முகத்தில்

b)

நெருப்பில்

c)

மரணத்தில்

d)

புன்னகையில்

3.

அரசியலில் எதை அடைவதாக தேனரசன் கூறுகிறார்?

a)

மண்ணுலகம்

b)

விண்ணுலகம்

c)

பொன்னுலகம்

d)

பாதாள உலகம்

4.

கவிஞர் தமிழச்சியின் இயற்பெயர்

a)

புஷ்பம்

b)

சுமதி

c)

வெண்ணிலா

d)

ராணி

5.

உலகத்தையே வீடாக்கித் தந்தவைகளாக ஜெயராணி குறிப்பிடுவது

a)

தியாகங்கள்

b)

உறவுகள்

c)

கனவுகள்

d)

பயணங்கள்

6.

லிவிங் ஸ்மைல் வித்யாவுடைய மூத்த அக்காவின் பெயர் என்ன?

a)

மாலதி

b)

மீனா

c)

அமீனா

d)

ராதா

7.

பின்வருவனவற்றுள் பாரதிதாசனின் படைப்பு எது?

a)

போர்ப்புறா

b)

குடும்ப விளக்கு

c)

கண்ணன் பாட்டு

d)

ஊசிகள்

8.

புதுக்கவிதையின் முன்னோடி யார்?

a)

பாரதியார்

b)

பாரதிதாசன்

c)

கவிமணி

d)

பிச்சமூர்த்தி

9.

சுட்டெழுத்துக்கள் எவை?

a)

ஆ ஈ உ

b)

ஆ ஒ ஐ

c)

அ இ உ

d)

அ இ ஊ

10.

பவளச்செவ்வாய் இதில் இடம்பெறுவது

a)

பண்புத்தொகை

b)

உருவகம்

c)

உவமைத்தொகை

d)

வியங்கோள் வினைமுற்று