Worksheetsகலிங்கத்துப் பரணி
Total questions: 5
Worksheet time: 3mins
Name
Class
Date
1.
1)பாழடைந்த ஊரைக் காப்பதற்கு எது தேவையில்லை என்று பேய்கள் கூறுகின்றன?
a)
அ) சாப்பாடு
b)
ஆ) வேலி
c)
இ) வாசல்
d)
ஈ) மதில்
2.
2)குலோத்துங்க சோழன் எதற்கு மனம் இறங்கியுள்ளான் என்று பேய்கள் கூறுகின்றன?
a)
அ) மக்களின் அமைதிக்காக
b)
ஆ) திறைப் பொருளுக்காக
c)
இ) குதிரைகளுக்காக
d)
ஈ) யானைகளுக்காக
3.
3)பருவ காலத்தில் தவறாது பெய்யும் மேகங்கள் சிவந்த இரத்தத்தை மழையாகப் பொழிந்ததை யார் பார்த்தனர்?
a)
அ) காளி தேவி
b)
ஆ) பேய்கள்
c)
இ) மன்னன்
d)
ஈ) படைவீரர்கள்
4.
4)சோதிடம் பார்க்கும் பேய்கள் என்ன உரைத்ததாக காளிதேவி முதுபேயிடம் கூறுகின்றாள்
a)
அ) இரத்த மழை பொழிதல்
b)
ஆ) இரவில் வானவில் தோற்றம்
c)
இ) புலால் நாற்றம்
d)
ஈ) போர் நடப்பது போல்
5.
5)யார் தங்கள் உடலில் பசித்தீயை வைத்ததாகக பேய்கள் கூறுகின்றன?
a)
அ) பிரமன்
b)
ஆ) மன்மதன்
c)
இ) ஈசன்
d)
ஈ) காளி தேவி
100 %
