wayground logo

Free Printable Worksheets

Font size

S
M
L
XL
Worksheets

முத்தொள்ளாயிரம்

Total questions: 5

Worksheet time: 3mins

Name
Class
Date
1.

1)கோழிக்கோமான் - யார்?

a)

அ) சோழன்

b)

ஆ) பல்லவன்

c)

இ) மொகலாயர்

d)

ஈ) சேரன்

2.

2)வெறும் கூடு காவல் கொண்டவள் - யார்?

a)

அ) தலைவி

b)

ஆ) தோழி

c)

இ) அன்னை

d)

ஈ) செவிலித்தாய்

3.

3)பெரிய பாலைவனத்திலே அசைகின்ற நீரை எவ்வாறு அழைப்பர்?

a)

அ) கானல்

b)

ஆ மழை

c)

இ) சாரல்

d)

ஈ) மணற்கேணி

4.

4)பாடலம் என்பதன் பொருள் யாது?

a)

அ) ஆடு

b)

ஆ) மாடு

c)

இ) குதிரை

d)

ஈ) மான்

5.

5)கூட்டிற்குள்ளேயிருந்த காடையைப் பறக்க விட்டவர் யார்?

a)

அ) வேடன்

b)

ஆ) தலைவன்

c)

இ) தலைவி

d)

ஈ) தோழி