Worksheetsதேவாரம் - வேயுறு தோளிபங்கன்
Total questions: 10
Worksheet time: 5mins
Name
Class
Date
1.
வேய் என்பதன் பொருள் யாது?
a)
மூங்கில்
b)
கொன்றை
c)
ஆல்
d)
வன்னி
2.
கழுத்திலே விஷம் கொண்டவன் யார்?
a)
இராமன்
b)
ஈசன்
c)
ராகு
d)
கோது
3.
ஈசனின் வாகனம் எது?
a)
இடபம்
b)
சிங்கம்
c)
யானை
d)
புலி
4.
ஈசனின் கழுத்தில் மாலையாக உள்ள மலர் எது?
a)
சாமந்தி
b)
மல்லிகை
c)
தாமரை
d)
ஊமத்தம்
5.
பூமியை இயக்கும் தெய்வங்கள் எவை?
a)
பாலகர்கள்
b)
பிரமன்
c)
அதிதேவதை
d)
திருமகள்
6.
பிறவா யாக்கைப் பெரியோன் யார்?
a)
சிவபெருமான்
b)
பெருமாள்
c)
பிரமன்
d)
எமன்
7.
பஞ்சபூதங்களின் தலைவர் யார்
a)
இந்திரன்
b)
பிரமன்
c)
சிவபெருமான்
d)
எமன்
8.
புலித்தோலை ஆடையாகக் கொண்டவர் யார்?
a)
சனிஸ்வரன்
b)
சூரியன்
c)
சந்திரன்
d)
ஈசன்
9.
கேழல் என்பதன் பொருள் யாது?
a)
யானை
b)
பன்றி
c)
கரடி
d)
புலி
10.
அப்பு என்பதன் பொரு யாது?
a)
யமுனை
b)
தபதி
c)
காவிரி
d)
கங்கை
100 %
