Worksheetsஇலக்கிய வரலாறு-V
Total questions: 10
Worksheet time: 5mins
Name
Class
Date
1.
பத்துப்பாட்டில் ஆற்றுப்படை நூல்கள் எத்தனை?
a)
6
b)
5
c)
3
2.
பத்துப்பாட்டில் அக நூல்கள் எத்தனை?
a)
3
b)
5
c)
6
3.
பத்துப்பாட்டில் புறநூல்கள் எத்தனை?
a)
3
b)
2
c)
1
4.
காஞ்சி என்பதன் பொருள் என்ன?
a)
நிலையாமை
b)
நிலையானவை
c)
பயனற்றது
5.
திருமுருகாற்றுப்படையின் ஆசிரியர் யார்?
a)
கபிலர்
b)
பரணர்
c)
நக்கீரர்
6.
பொருநராற்றுப்படை எத்தனை அடிகளை உடையது?
a)
248
b)
234
c)
247
7.
பத்துப்பாட்டில் குறைந்த அடிகளை கொண்ட நூல் எது?
a)
மதுரை காஞ்சி
b)
முல்லைப்பாட்டு
c)
பட்டினப்பாலை
8.
பட்டினப்பாலை எவ்வகை திணையைச் சார்ந்து?
a)
நெய்தல்
b)
குறிஞ்சி
c)
பாலை
9.
குறிஞ்சிப்பாட்டில் எத்தனை வகையான மலர்கள் குறிப்பிடப்பட்டுள்ளன?
a)
88
b)
96
c)
99
10.
கூடற்றமிழ் என்று சிறப்பிக்கப்படும் நூல் எது?
a)
நெடுநல்வாடை
b)
மதுரைக்காஞ்சி
c)
மலைபடுகடாம்
100 %
