Worksheetsகாப்பியம்
Total questions: 15
Worksheet time: 5mins
1. காப்பிய காலம் என்றழைக்கப்படுவது.
சங்க காலம்
சோழர் காலம்
பல்லவர் காலம்
சிலப்பதிகாரத்தில் குறிக்கப்பெறும் மன்னர்
கயவாகு
நரசிம்மவர்மன்
மகேந்திர வர்மன்
புகார்க்காண்டத்தில் உள்ள காதைகளின் எண்ணிக்கை
13
10
12
14
மூவேந்தர் பற்றி குறிக்கப்பெறும் நூல்
வளையாபதி
குண்டலகேசி
சிலப்பதிகாரம்
மணிமேகலையில் உள்ள காதைகள்
30
35
28
22
உண்டி கொடுத்தோர் ------------------ கொடுத்தோரே
உணவு
உயிர்
புலமை
கல்வி
மணிமேகலை எந்த சமயத்தைச் சேர்ந்த காப்பியம்
பௌத்தசமயம்
சமணசமயம்
சைவசமயம்
தமிழ்க்கவிஞருள் அரசர் என்றழைக்கப்படுபவர்
சாத்தனார்
திருத்தக்க தேவர்
இளங்கோவடிகள்
மண நூல் என்றழைக்கப்படும் காப்பியம்
சிலப்பதிகாரம்
சீவகசிந்தாமணி
குண்டலகேசி
வளையாபதியின் ஆசிரியர்
திருத்தக்க தேவர்
இளங்கோவடிகள்
தெரியவில்லை
சீத்தலை சாத்தனார்
நாதகுத்தனாரால் இயற்றப்பட்ட நூல்
சீவகசிந்தாமணி
குண்டலகேசி
வளையாபதி
சீவகசிந்தாமணியில் உள்ள இலம்பகங்களி எண்ணிக்கை
13
12
15
11
ஐஞ்சிறு காப்பியங்களில் ஒன்று
குண்டலகேசி
வளையாபதி
சூளாமணி
சிலப்பதிகாரம்
தமிழன்னையின் வளையலாகத்திகழும் நூல்
வளையாபதி
சிலப்பதிகாரம்
சீவகசிந்தாமணி
விருத்தப்பாவாலான முதல் காப்பியம்
குண்டலகேசி
வளையாபதி
சீவகசிந்தாமணி
சிலப்பதிகாரம்
