WorksheetsXGT - 301 தமிழ் - III
Total questions: 14
Worksheet time: 7mins
Name
Class
Date
1.
பெயர்
4 lines
2.
வகுப்பு
4 lines
3.
காப்பியத்திற்கு இலக்கணம் கூறும் நூல் எது?
a)
தொல்காப்பியம்
b)
தண்டியலங்காரம்
c)
சிலப்பதிகாரம்
d)
மணிமேகலை
4.
காவிரி பூம்பட்டினம் என்று அழைக்கப்படும் நகரம் எது?
a)
பூம்புகார்
b)
தஞ்சாவூர்
c)
உறையூர்
d)
மாமல்லபுரம்
5.
மணநூல் என்று அழைக்கப்படுவது எது?
a)
மணிமேகலை
b)
சீவக சிந்தாமணி
c)
வளையாபதி
d)
குண்டலகேசி
6.
திருமந்திரம் என்னும் நூலை எழுதியவர் யார்?
a)
திருமூலர்
b)
இளங்கோவடிகள்
c)
கம்பர்
d)
வியாசர்
7.
நாதகுத்தனார் எழுதிய காப்பியம் எது?
a)
குண்டலகேசி
b)
வளையாபதி
c)
மணிமேகலை
d)
சீவக சிந்தாமணி
8.
பாம்பு பிடிக்கும் தொழில் செய்த சித்தர் யார்?
a)
குதம்பை சித்தர்
b)
பாம்பாட்டி சித்தர்
c)
கரூர் சித்தர்
d)
திருமூலர்
9.
வஞ்சிமா நகரம் நாவலாசிரியர் யார் ?
a)
கவிஞர் மு மேத்தா
b)
தி ஜானகிராமன்
c)
நா. பார்த்தசாரதி
d)
கண்ணதாசன்
10.
நாவல் என்ற ஆங்கிலச் சொல் எம் மொழியில் இருந்து எடுத்தாளப்படுகிறது ?
a)
ஆங்கிலம்
b)
இலத்தின்
c)
தமிழ்
d)
மலையாளம்
11.
Criticism என்ற ஆங்கிலச் சொல்லின் தமிழாக்கம் யாது ?
a)
திறனாய்வு
b)
மதிப்புரை
c)
இலக்கணம்
d)
அகராதி
12.
குண்டலகேசி எச்சமயத்தை சேர்ந்த நூல் எது ?
a)
சைவம்
b)
சமணம்
c)
பௌத்தம்
d)
வைணவம்
13.
புரட்சிக் காப்பியம் என்று அழைக்கப்படும் நூல் எது ?
a)
சிலப்பதிகாரம்
b)
கம்பராமாயணம்
c)
சீவக சிந்தாமணி
d)
வளையாபதி
14.
பொன்னியின் செல்வன் நாவல் எவ்வகை சார்ந்தது ?
a)
வரலாற்று நாவல்
b)
துப்பறியும் நாவல்
c)
சமூக நாவல்
d)
மொழிபெயர்ப்பு நாவல்
100 %
