Worksheetsஇலக்கிய வரலாறு-VI
Total questions: 10
Worksheet time: 5mins
Name
Class
Date
1.
சங்கம் மருவிய காலத்தை எவ்வாறு அழைப்பர்?
a)
இருண்டகாலம்
b)
காப்பியகாலம்
c)
சிற்றிலக்கியகாலம்
2.
முதுமொழிக்காஞ்சியின் ஆசிரியர் யார்?
a)
மூவாதியார்
b)
நக்கீரர்
c)
கூடலூர்க்கிழார்
3.
பதினெண் கீழ்க்கணக்கில் அகம் சார்ந்த நூல்கள் எத்தனை?
a)
6
b)
10
c)
5
4.
பதினெண் கீழ்க்கணக்கிலுள்ள நீதி நூல்கள் எத்தனை?
a)
18
b)
10
c)
11
5.
பதினெண் கீழ்க்கணக்கில் புறநூல் எது?
a)
கார் நாற்பது
b)
கைந்நிலை
c)
களவழி நாற்பது
6.
கார்நாற்பதில் உள்ள நூற்பாக்கள் எத்தனை?
a)
50
b)
40
c)
400
7.
திருக்குறளில் உள்ள அதிகாரங்கள் எத்தனை?
a)
1330
b)
133
c)
130
8.
ஆறு பொருட்களை பொடி செய்த மருந்துக் கலவைக்கு என்ன பெயர்?
a)
சிறுபஞ்சமூலம்
b)
திரிகடுகம்
c)
ஏலாதி
9.
சிறுபஞ்சமூலம் நூலில் எத்தனை வேர்கள் குறிப்பிடப்பட்டுள்ளன?
a)
6
b)
3
c)
5
10.
கைந்நிலை என்னும் நூல் ஒரு திணைக்கு எத்தனை வெண்பாக்களைக் கொண்டுள்ளது?
a)
8
b)
12
c)
10
100 %
