Worksheetsதிருப்பாவை
Total questions: 10
Worksheet time: 5mins
Name
Class
Date
1.
திருப்பாவையை இயற்றியவர் யார்?
a)
ஆண்டாள்
b)
லட்சுமி
c)
பார்வதி
2.
ஆழ்வார்கள் மொத்தம் எத்தனை பேர்?
a)
10
b)
14
c)
12
3.
ஆண்டாளின் வளர்ப்பு தந்தை யார்?
a)
நம்மாழ்வார்
b)
பெரியாழ்வார்
c)
பொய்கையாழ்வார்
4.
பாவை நோன்பு நோற்க ஏற்ற மாதம் எது?
a)
ஆடி
b)
தை
c)
மார்கழி
5.
மாபலி சக்கரவர்த்தியிடம் மூன்று நிலம் கேட்டு வாமன உருவத்தில் வந்தவர் யார்?
a)
திருமால்
b)
சிவன்
c)
பிரம்மா
6.
திருப்பாவையில் எத்தனை பாசுரங்கள் உள்ளன?
a)
40
b)
30
c)
31
7.
சூடிக்கொடுத்த நாச்சியார் என்று அழைக்கப்படுபவர் யார்?
a)
பார்வதி
b)
லட்சமி
c)
ஆண்டாள்
8.
ஆண்டாள் எந்த செடியின் கீழ் இருந்து கண்டெடுக்கப்பட்டார்?
a)
துளசி
b)
தும்பை
c)
வேம்பு
9.
திருமால் ஆண்டாளை எந்த ஊருக்கு அழைத்து வரும்படி பெரியாழ்வாரிடம் கட்டளையிட்டார்?
a)
திருச்சி
b)
திருவரங்கம்
c)
திருப்பதி
10.
பாவை நோன்பு நோற்றால் மாதத்தில் எத்தனை மழை பொழியும்?
a)
4
b)
6
c)
3
100 %
