Font size
Worksheetsசிறுவர் சிறுகதை
Total questions: 12
Worksheet time: 12mins
சிறுவர் சிறுகதை யாருக்காக எழுதப்படுகிறது?
பெரியவர்களுக்காக
மாணவர்களுக்காக
சிறுவர்களுக்காக
இளையோர்களுக்காக
நம் நாட்டில் சிறுவர் சிறுகதைகள் எழுதியவர்கள் யாவர்?
திரு.பொ.சந்தியாகு
திரு.சீ.முத்துசாமி
திரு.கே.பாலமுருகன்
திரு.விஸ்வநாதன்
சிறுவர் சிறுகதையின் முதன்மை கதாநாயகர் யார்?
ஆசிரியர்கள்
எதிர்மறைக்கதைமாந்தர்
துணைக்கதைமாந்தர்
சிறுவர்கள்
சிறுவர் சிறுகதையின் முக்கியமான அம்சங்கள் யாவை?
வர்ணனை
தத்துவம்
பாத்திரப்படைப்பு
எதிர்வினை
சிறுவர் சிறுகதையை எழுதும் முன் மாணவர்கள் கண்டறிய வேண்டியவை யாவை?
பக்கம்
கதாநாயகன்
சிக்கல்
இலக்கணம்
சோதனையில் சிறுவர் சிறுகதையை எப்படி அழைப்பர்?
வழிகாட்டிக் கட்டுரை
சிறுகதை
சிறுவர் சிறுகதை
கதை
சோதனையில் மாணவர்கள் எழுதும் சிறுகதை எத்தனை சொற்களில் இருத்தல் வேண்டும்?
90 சொற்களுக்குக் குறையாமல்
70 சொற்களுக்கு மிகாமல்
80 சொற்களுக்குக் குறையாமல்
120 சொற்களுக்குக் குறையாமல்
சிறுவர் சிறுகதையில் மாணவர்கள் தவிர்க்க வேண்டியவை யாவை?
இலக்கணப் பிழைகள்
நீளமாக எழுதுவது
சிறப்பான முடிவு
அதிக நேரம் செலவிடுவது
ஒரு நல்ல சிறுவர் சிறுகதை எப்படி இருக்கும்?
கதை முடிவு வித்தியாசமாக இருக்கும்
கதையின் நாயகன் சிறுவனாக இருப்பான்
கதையின் முடிவு மர்மமாகவே இருந்துவிடும்
இரண்டு பக்கங்களில் இருக்கும்
சிறுவர் சிறுகதையின் முடிவு எப்படி இருக்க வேண்டும்?
முடிவு துயரமாக இருத்தல் வேண்டும்
முடிவில் கதாநாயகன் கருத்துரைக்க வேண்டும்
முடிவு வாசகர்களிடமே விட்டுவிட வேண்டும்
முடிவு வாசகர்களைச் சிந்திக்கத் தூண்ட வேண்டும்.
சிறுவர் சிறுகதை ஏன் கலைத்திட்டத்தில் அறிமுகப்படுத்தப்பட்டது?
மாணவர்களின் எழுத்தாற்றலை வளர்க்க
ஆசிரியர்களின் போதனை முறையை மாற்ற
எதிர்காலத்தில் எழுத்தாளர்களை உருவாக்க
மாணவர்கள் மொழியணிகளைக் கற்றுக்கொள்ள
சிறுவர் சிறுகதையைச் சோதனையில் அறிமுகப்படுத்தியவர் யார்?
திரு.குணசீலன்
திரு.கே.பாலமுருகன்
திரு.பி,எம் மூர்த்தி
திரு.சந்திரகுரு
